world-cup உலகக்கோப்பை தொடரில் மெக்ரத் சாதனையை முறியடித்த ஸ்டார்க் நமது நிருபர் ஜூலை 12, 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி மெக்ரத் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.